top of page

மூன்றாம் ஈத்து HF மாடு விற்பனைக்கு உள்ளது, 
வயது: புது வாய், 
நல்ல பெறுவெட்டன மாடு! சுழி சுத்தமான மாடு!, தற்பொழுது கன்றுக்கு போக காலை 4, மாலை 3.5லிட்டர், கறவையில் உள்ளது, கன்று ஈனி 2 மாதம் ஆகிறது,கன்று கிடாரிக், காரி சட்டை கன்று மாட்டை போலவே நெடுபுடியன கன்று!, கன்றுக்கு ஒரே அசவு சுழி உள்ளது, நல்ல அருமையான கன்று!,விலை அனுசரித்து தரப்படும்,

இடம் தாராபுரம் அருகில் 

3rd Lactation Cow Sale in Dharapuram

₹45,000.00Price

    Last Updated: 4/22/2025

    Id: H2741I

    bottom of page