விற்பனைக்கு 6 பல் 2 ஆம் ஈத்து அழகில் சிறந்த (show Quality) பெருங்கூட்டு HF.கன்று ஈன்ற 15 நாள்கள் ஆகும், அசவு சுழி, நல்ல சாதுவான குணம், பெண்கள் பிடிக்கலாம்.இடம்: விருதுநகர். Show Quality HF Cow for Sale₹70,000.00PriceLocationVirudhunagar