top of page

1) மொட்டை மாடு, சுழி சுத்தம், கடப்பல் முளைப்பு, 2 ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் எதிர்பார்க்கலாம், விலை அனுசரித்து தரப்படும், கன்று ஈன 15 நாட்கள் ஆகலாம். விலை 75K.
2) சுழி சுத்தம், 4-பல், 2 ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு 14 to 15 லிட்டர் எதிர்பார்க்கலாம், விலை அனுசரித்து தரப்படும், கன்று ஈன 7 நாட்கள் ஆகலாம்,  விலை 58K.
இடம்: சேலம்

Two Cows Sale in Salem

₹58,000.00Price

    Last Updated: 4/27/2025

    Id: E941F

    bottom of page