தல ஈத்து, பல் 2, நிறை மாத சினையில் உள்ளது, 10 நாட்களில் கன்று ஈன்று விடும், விலை அனுசரித்து தரப்படும், இடம்:காரைக்குடி அருகில்,சிவகங்கை மாவட்டம்.தல ஈத்து நாட்டு பசு விற்பனைக்கு, சிவகங்கை₹24,000.00Priceஇடம்சிவகங்கை