ரேக்ளா வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் செய்ய தேக்கு மரங்கள் பயன்படுத்துகிறோம்.
சக்கரங்கள் 3 முதல் 3.5 அடி வரையிலான உயரங்களில் கிடைக்கும்.
ஆர்டர்களின் அடிப்படையில் புதிய வண்டிகள் தயாரித்து தரப்படும்.
வண்டியின் வகை உயரத்தைப் பொறுத்து விலை மாறுபடலாம்.
இடம்: சேலம்.
டெலிவரி: டெலிவரி கட்டணம் வாடிக்கையாளர்கள் / வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.
top of page
₹75,000.00Price
Last Updated: 4/16/2025
Related Products
bottom of page