உங்களின் மாடுகள், காளைகள், ஆடுகள், கோழிகள், வண்டிகள் மற்றும் விவசாயி கருவிகளை வாங்க/விற்பனை செய்ய நாங்கள் உதவுகிறோம். 93637 67769 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.
1. கிர் கிராஸ், முதல் ஈத்து, 7 மாத சினை, விலை 45 ஆயிரம், விலைப் பிரிவில் இந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 2. ஐந்து மாத சினை, 2வது ஈத்து, விலை 65 ஆயிரம். இடம்: திருநெல்வேலி, நாங்குநேரி.