top of page

உங்கள் கால்நடைகளின் புகைப்படம், விலை மற்றும் இடத்தை எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.

  • பசுக்கள் என்றால், பல், ஈத்து, கன்று, மற்றும் கறவை உற்பத்தி திறன் குறித்து தகவல்களை அனுப்பவும்.

  • காளைகள் என்றால், பல், உழுதல் மற்றும் வண்டி அனுபவம் பற்றிய தகவல்களை அனுப்பவும்.

  • ஆடுகள்/செம்மறியாடுகள் என்றால், பல் பற்றிய தகவல்களை அனுப்பவும்.

bottom of page